BHATTARAI TRUST

ஒரு அறிமுகம்:

எமது அறக்கட்டளை ஒரு சீரிய நோக்கோடு துவக்கப்பட்டது.  இதன் பயனாளிகள் சாதி. மதம் கட்சி பேதமின்றி யாவரும் பயன் பெறுவாவார்கள்...


கல்வி. மருத்துவம். சட்ட உதவிகள் மற்றும். மத்திய மாநில அரசுகளின் உதவிகளை பெற்றுத்தர பாடுபடுவது...


மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிப்பது,,அவர்களின் பாங்குக்கு, ஏற்ப நல உதவிகளை ஏற்படுத்திக் கொடுப்பது.





மூடநம்பிக்கையை எதிர்பதும் மற்றும், சமூக தீமைகளை களைய பிரசுரம். உள்ளரங்க, தெருமுனை, பொது கூட்டமாகவும் நடத்துவது.


மனநலம் குறைபாடுகள் கொண்டோரை பராமரிப்பது. அவர்களுக்கு தேவையான வாழ்வாதரத்தை பெருக்குவது.


திருமண உதவிகளை பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் வழங்குவது. மேலும் திருமண வயதை தாண்டிய பெண்களுக்கு திருமணத்திற்கு கடன் வழங்குவது...


ஏழை எளியோர் பயன்பெற இஸ்லாமிய வட்டியில்லா கடன் உதவி திட்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பது...


அறக்கட்டளை சார்பில் வெளியீடு செய்யப்படும், பட்டறை மாத இதழ் சந்தாதாரரை, அறக்கட்டளையின் உறுப்பினர்களாக பாவிப்பது...


"BHATTARAI TRUST" ,2/BOOK4/2017, என்ற என்னில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.


இதர ஷரத்துக்கள். வருமான வரி சட்டம் 1961-ன் பிரிவு 2(15), 11, 12, 13, மற்றும் 89G, சட்டப்படியும்.1961-ன் படி முறையாக திருத்தி அமைக்கப் பட்ட விதிகளின் படியும்.


Comimissioner (வருமான வரி) ஆலோசனையின் பேரில். உதவி மற்றும் நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொள்ளும்.


BHATTARAI TRUST: TEAM


மேலும் வாசிக்க...